Iran President | Ebrahim Raisi மரணம்... Helicopter பயணித்த யாருமே உயிருடன் இல்லை என Iran அறிவிப்பு

2024-05-20 11,128

Let Me Explain With Nandhini | Iran helicopter crash | Iran President Ebrahim Raisi passed away

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.. நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைக்கவில்லை என்று ஈரான் அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Iran President Died

#Iran
#IranPresident
#EbrahimRaisi
#helicoptercrash
~ED.72~PR.54~HT.74~